கார்த்திகை மதம் என் மகள் வரைந்த முதல் கோலம். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதிற்கு ஒரு எடுத்துக்காட்டு
முதல் கோலத்தில் தெரிந்தது
என்னால் வேலைப்பளுக்கரணமாக வரமுடியாத நேரம்
மணி 6.30 மனதிக்குள் கோபத்துடன் எப்படியாவது விளக்கேற்ற வேண்டும் என்று வந்தேன்.
சற்றே எதிர்பாராதவிதமாக வீடுமுழுவதும் தீபம் ஏற்றப்பட்டு கோலம் வரையப்படுத்திருந்தது. அந்தநிமிடம் உணர்தேன் பெண் குழந்தைகள் வீட்டின் மகாலச்சுமி என்று....

Comments
Post a Comment