ஆரத்தி எடுப்பது எப்படி | How to Arati


எந்த ஒரு சுபகாரியங்கள் முடிவில் ஆரத்தி எடுப்பது நமது வளக்கம்




















தேவையான பொருட்கள் : 

1.   தட்டு
2.   வெத்தலை
3.   சுண்ணாம்பு
4.   குங்குமம்
5.   மஞ்சள்
6.   சூடம்

முதலில் தட்டில் குங்குமம் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு எடுத்துக்கொள்ளவேண்டும்.
தட்டு தழும்பாத அளவுக்கு தண்ணீர் உற்ற வேண்டும்.
தட்டில் வெத்தலையை மிதக்கவிட்டு சூடத்தை ஏற்றவேண்டும்.
அத்தை முறை உள்ளவர்களை கொண்டு ஆரத்தி எடுக்க வேண்டும்.
அதற்குப்பிறகு நீரை  வீதியில் அல்லது வாசல் முன்பு உற்றவேண்டும் 



Comments